Powered by Blogger.

ஷா லா லா பாடல் வரிகள்

திரைப்படம்                       

கில்லி

இயக்குனர்                        

தரணி

பாடல்                             

ஷா லா லா

பாடகர்                            

சுனிதி சவுகான்

பாடலாசிரியர்                      

பா.விஜய்

இசையமைப்பாளர்                 

வித்யாசாகர்

திரைப்படம் வெளியான ஆண்டு    

2004





Sha la la Song Lyrics In Tamil




    🎵🎵🎵--இசை--🎵🎵🎵


பெண் - ஷா லா லா  ஷா லா லா ரெட்டை வாள் வெண்ணிலா
என்னை போல் சுட்டி பெண் இந்த பூமியிலா

செ செ செ செவ்வந்தி
என் தோழி சாமந்தி
வெற்றிக்கு எப்போதும் நான் தானே முந்தி

கொட்டும் அருவி வி வி
என்னை தழுவி வி வி
அல்லிகொள்ள ஆசை கள்வன் இங்கே வருவானோ!!!!


🎵🎵🎵 -- இசை -- 🎵🎵🎵


ஷா லா லா ஷா லா லா  ரெட்டை வாள் வெண்ணிலா 
என்னை போல் சுட்டி பெண் இந்த பூமியிலா


 🎵🎵🎵 -- இசை -- 🎵🎵🎵


மரங்களே மரங்களே ஒற்றைக் காலில் இருப்பதேன்
என்னவோ என்னவோ தவமா.....
நதிகளே நதிகளே சத்தம் போட்டு தான் நடப்பதேன்
கால்களின் விரல்களே கொலுசா........

பாரதி போல தலைப்பாகை கட்டியதே தீக்குச்சி
நெருப்பில்லாமல் புகை வருதே அதிசயமான நீர்வீழ்ச்சி

இடையை ஆட்டி நடையை ஆட்டி ஓடும் இரயிலே சொல் நாட்டியமா

ஹேய் நாட்டியமா.............



 🎵🎵🎵 -- இசை -- 🎵🎵🎵



தாய்முகம் பார்த்த நாள் தாவணி போட்ட நாள் மறக்குமா மறக்குமா நெஞ்சு......

மழைத்துளி ரசித்ததும் பனித்துளி ரசித்ததும்
கரையுமா கரையுமா கண்ணில்......

ஹைதர் கால வீரன்தான் குதிரை ஏறி வருவானோ காவல் தாண்டி என்னை தான் கடத்திக் கொண்டு போவானோ...

கண்ணுக்குள் முதல் நெஞ்சுக்குள் வரை ஆசை சேமிக்கிறேன்

யார் அவனோ! யார் அவனோ!!!

ஷா லா லா ஷா லா லா ரெட்டை வாள் வெண்ணிலா
என்னை போல் சுட்டி பெண் இந்த பூமியிலா

கொட்டும் அருவி வி வி
என்னை தழுவி வி வி
அல்லிகொள்ள ஆசை கள்வன் இங்கே வருவானோ!!!!


🎵🎵🎵 -- இசை -- 🎵🎵🎵

No comments