Powered by Blogger.

அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி பாடல் வரிகள்

திரைப்படம்                                                     

டூயட் 

இயக்குனர்                                                                                                 

கே. பாலசந்தர்

பாடல்.                                                                

அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி

பாடகர்கள்                                                     

எஸ்.பி. பாலசுப்ரமணியம்
கே.எஸ். சித்ரா

பாடலாசிரியர்                                                

வைரமுத்து

இசையமைப்பாளர்                                     

ஏ.ஆர். ரகுமான் 

திரைப்படம் வெளியான ஆண்டு         

1994





Anjali Anjali pushpanjali Song Lyrics In Tamil




🎷🎷🎷🎵🎵🎵--இசை--🎵🎵🎵🎷🎷🎷

🎹 🎼



ஆண் - அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி 
அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி

பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி 
பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி
கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி
கண் கானா அழகுக்கு கவிதாஞ்சலி

அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி
அஞ்சலி.. அஞ்சலி.. புஷ்பாஞ்சலி...

பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி
பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி
கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி
கண் கானா அழகுக்கு கவிதாஞ்சலி



🎹🎵🎵🎵 -- இசை -- 🎵🎵🎵🎷



காதல் வந்து தீண்டும் வரை இருவரும்  தனித்தனி
காதலின் பொன் சங்கிலி இணைந்தது கண்மணி
கடலிலே மழை வீழ்ந்த பின் எந்த துளி மழைத்துளி
காதலில் அதுபோல நான் கலந்துட்டேன் காதலி


திருமகள் திருப்பாதம் பிடித்து விட்டேன்
தினமொரு புது பாடல் வடித்துவிட்டேன்

அஞ்சலி... அஞ்சலி... என் உயிர் காதலி.........


பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி
பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி
கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி
கண் கானா அழகுக்கு கவிதாஞ்சலி

அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி
அஞ்சலி... அஞ்சலி புஷ்பாஞ்சலி

பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி
பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி
கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி
கண் கானா அழகுக்கு கவிதாஞ்சலி



 🎵🎵🎵--இசை--🎵🎵🎵



பெண் - சீதையின் காதல் அன்று விழி வழி நுழைந்தது
கோதையின் காதல் இன்று செவி வழி புகுந்தது
என்னவோ என் நெஞ்சினை இசை வந்து துளைத்தது
இசை வந்து பாதை வழி தமிழ் மெல்ல நுழைந்தது
இசை வந்த திசை பார்த்து மனம் குழைந்தேன்....
தமிழ் வந்த திசை பார்த்து உயிர் கசிந்தேன்


அஞ்சலி.. அஞ்சலி.. இவள் கலை காதலி........


அன்பே உன் அன்புக்கு புஷ்பாஞ்சலி
நண்பா உன் கண்ணுக்கு  நடனாஞ்சலி
கண்ணா உன் இசை வாழ கீதாஞ்சலி
கவியே உன் தமிழ் வாழ கவிதாஞ்சலி


ஆண் - அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி
அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி
பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி
பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி
கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி
கண் கானா அழகுக்கு கவிதாஞ்சலி



🪈🪈🎵🎵🎵 -- இசை -- 🎵🎵🎵🪈🪈



அழகியே உனைப் போலவே அதிசயம் இல்லையே..
அஞ்சலி பெயரைச் சொன்னேன் அவிழ்ந்தது முல்லையே
கார்த்திகை மாதம் போனால் கடும் மழை இல்லையே..
கண்மணி நீ இல்லையேல் கவிதைகள் இல்லையே
நீ என்ன நிலவோடு பிறந்தவளா....
பூவுக்குள் கருவாகி வளர்ந்தவளா....
அஞ்சலி... அஞ்சலி... என் உயிர் காதலி


பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி
பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி
கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி
கண் கானா அழகுக்கு கவிதாஞ்சலி


அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி
அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி


பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி
பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி
கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி
கண் கானா அழகுக்கு கவிதாஞ்சலி



🪈🪈🎵🎵🎵 --இசை-- 🎵🎵🎵🪈🪈


No comments